முகப்பு » கட்டுரைகள் » வாழ்வின் வெற்றி நம்

வாழ்வின் வெற்றி நம் கையில்

விலைரூ.120

ஆசிரியர் : உஷா சுப்ரமணி

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாசிப்பின் பெருமையைச் சொல்லும் புத்தகம். கணிதமேதை என்று போற்றப்படும் ராமானுஜம், பேருந்தில் சில்லரைக் கணக்கு தெரியாமல் தவித்த உண்மையைக் குறிப்பிட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் உலக அறிஞர்களின் அரிய தொடர்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

சிரிக்கவும் சிந்திக்கவும் பேசும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கை அனுபவம் கூறப்பட்டுள்ளது. எவ்வளவு துன்பம் வந்தாலும் ஆறுதல் தேடும் மனப்பான்மையை போற்றிப் புகழ்ந்துள்ளது.

சில கட்டுரைகளைத் தவிர, எல்லாம் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் தந்துள்ளது. படங்களை இடம்பெறச் செய்துள்ளது சிறப்பு சேர்க்கிறது. பெரிய எழுத்தில் அழகான வடிவமைப்பு கவர்கிறது. பயண நேரங்களில் சோர்வைப் போக்க உதவும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us