முகப்பு » கதைகள் » பெளத்த நெறிக் கதைகள்

பெளத்த நெறிக் கதைகள்

விலைரூ.280

ஆசிரியர் : முனைவர் நா.ஜெயப்பிரகாஷ்

வெளியீடு: திரிபிடகத் தமிழ் நிறுவனம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சமூக நீதி, தனி மனிதப் பண்புகள் பொதிந்த கதைகளின் தொகுப்பு நுால். புத்தர் கால பிக்குகள், குடும்பத்தினர் வாழ்வில் நடந்தவையாக பாலி இலக்கியங்களில் பதிவானவை தமிழில் தரப்பட்டுள்ளன.

அங்குலிமாலா, குண்டலகேசி, தேரியார், தேரர், கிசாகோதமி, சாமவதி, ராணி கேமா, சோனா, புத்தரின் சகோதரி நந்தா, உதேனன், ஜீவகன் கதைகள் நல்ல படிப்பினை தரும். அறிவு, துறவு, சுய கட்டுப்பாடு, தவம் ஆகியவற்றை விளக்கும் நீதியையும், வாழ்வியல் நெறிகளையும் புத்தியில் பதியுமாறு கூறும் கதைகள்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us