இந்தியா-வங்கம்

உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இரண்டு விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்தியாவின் பும்ரா.

வங்கதேசத்தின் லிட்டன் தாசை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள்.

தலா 2 விக்கெட் சாய்த்த இந்தியாவின் முகமது சிராஜ், ரவிந்திர ஜடேஜா.

அரைசதம் கடந்த இந்தியாவின் சுப்மன் கில்.

சதம் கடந்து வெற்றிக்கு உதவிய இந்தியாவின் விராத் கோஹ்லி.